Sat. Sep 24th, 2022

நடிகர் விஜய் அவர்கள் நடிப்பில் டைரக்டர் நெல்சன் திலீப்குமார் அவர்களின் இயக்கத்தில் உருவாகும் படம் “பீஸ்ட்”. கதாநாயகியாக பூஜா ஹெட்கே நடிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிக்கிறார்.

பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Hits: 30

Leave a Reply

Your email address will not be published.