Thu. Oct 6th, 2022

உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இன்று இந்திய அணியும் பங்களாதேஷ் அணியும் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணி 119 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Hits: 3

Leave a Reply

Your email address will not be published.