Tue. Sep 27th, 2022

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் என்ணிக்கை 1,581 பேர்.

கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 33 பேர்.

மேலும் தற்போதைய கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 23,913 பேர்.

Hits: 5

Leave a Reply

Your email address will not be published.