Sat. Apr 20th, 2024

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றியமைத்தது குறித்து சட்டப்பேரவையில் அளித்துள்ள விளக்கம் “பெண்களுக்கு கல்வி தான் நிரந்தர சொத்து . அதனால் இத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது .

திருமண தகுதிக்கு முன்பு கல்வி என்ற நிரந்தர சொத்து வேண்டும்

பெண்ணுரிமை , சமூக நீதி , பெண் கல்வி , வெளிப்படைத்தன்மை என்ற அடிப்படையில் இத்திட்டத்தை மாற்றியமைத்துள்ளோம் .”

Visits: 17

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *