Tue. Sep 27th, 2022

நடிகர் சூர்யா மற்றும் டைரக்டர் வெற்றிமாறன் அவர்களின் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் வாடிவாசல். இந்தப்படத்தை கலைப்புலி தாணு அவர்களின் V கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

வாடிவாசல் படத்தின் டெஸ்ட் சூட் ECR பகுதியில் நடைபெற்றது.

Hits: 42

Leave a Reply

Your email address will not be published.