Sat. Sep 24th, 2022

தர்மதுரை பட கூட்டணியான டைரக்டர் சீனு ராமசாமி மற்றும் நடிகர் விஜய்சேதுபதி நாடியிப்பில் உருவான படம் “மாமனிதன்”. கதையின் நாயகியாக காயத்ரி, குரு சோமசுந்தரம் உட்பட பலர் நடித்துள்ளனர்.

யுவன்சங்கர்ராஜாவின் YSR புரடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப்படத்திற்கு இளையராஜா,யுவன்சங்கர்ராஜா, மற்றும் கார்த்திக்ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் படத்தை வெளியிடும் உரிமை ஸ்டுடியோ 9 உரிமையாளர் ஆர்.கே.சுரேஷ் கைப்பற்றியுள்ளார். மே மாதம் படம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hits: 31

Leave a Reply

Your email address will not be published.