Fri. Apr 19th, 2024

உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இன்று இந்திய அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா அதிரிடியாக விளையாடி 123 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 13 போர்கள், 2 சிக்ஸர்கள் அடங்கும். ஹர்மன்ப்ரீட் கவுர் தனது பங்குக்கு 109 ரன்கள் எடுத்தார் இதில் 10 போர்கள், இரண்டு சிக்ஸர்கள் அடங்கும்.. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்துள்ளது.

Visits: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *