Tue. Sep 27th, 2022

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் இணைந்து உருவாகி வரும் படம் “விக்ரம்”. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்தப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

திரையரங்குகளில் திரைப்படம் வெளியிடும் தேதி மார்ச் 14 ம் காலை 7 மணி அளவில் படக்குழுவால் வெளியிடப்படும் என்று டைரக்டர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Hits: 16

Leave a Reply

Your email address will not be published.