Tue. Sep 27th, 2022

அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் “அமெரிக்க குடிமக்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். உக்ரைனில் ரஷ்யாவின் சமீபத்திய ராணுவ நடவடிக்கைக்கு பிறகு ரஷ்ய நாட்டில் நிலவும் நிச்சயமற்ற நிலையைக் கருத்தில் கொண்டு அமெரிக்க குடிமக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.”

Hits: 5

Leave a Reply

Your email address will not be published.