Thu. Oct 6th, 2022

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. இன்று டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசைக்கான பட்டியலை வெளியிட்டது ஐசிசி. இதில் 406 புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறினார் ரவீந்திர ஜடேஜா.

Hits: 10

Leave a Reply

Your email address will not be published.