Thu. Oct 6th, 2022

டெல்லி: பேரறிவாளன் பரோலில் இருந்தாலும் வீட்டை விட்டு வெளியே சென்று யாரையும் சந்திக்க முடியவில்லை. இதனால் பேரறிவாளன் தனக்கு ஜாமின் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் மதியம் 2 மணிக்கு மேல் விசாரணைக்கு வர உள்ளது.

Hits: 5

Leave a Reply

Your email address will not be published.