Tue. Sep 27th, 2022

டைரக்டர் முத்தையா குட்டிப்புலி, கொம்பன், மருது, மற்றும் புலிக்குத்தி பாண்டியன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும் தற்போது நடிகர் கார்த்திக் அவர்களின் நடிப்பில் உருவாகி வரும் விருமன் படத்தையும் முத்தையா நடிகர் சூர்யா அவர்களின் தயாரிப்பில் இயக்கி வருகிறார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடிக்க இருக்கும் தனது அடுத்த படத்திற்கு முத்தையாவை டிக் அடித்துள்ளார். கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Hits: 21

Leave a Reply

Your email address will not be published.