Thu. Mar 28th, 2024

டைரக்டர் மாரி செல்வராஜ் அவர்கள் கர்ணன் படத்திற்கு அடுத்து இயக்கப்போகும் படம் மாமன்னன்.

இந்தப்படத்தில் நடிகர்களாக வடிவேலு, பகத் பாசில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைத்து நடிக்க உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

இந்தப்படத்தை உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட்ஜெயன்ட்மூவிஸ் தயாரிக்க உள்ளது.

Visits: 17

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *