Thu. Apr 25th, 2024

நடிகர் அஜித்குமார் மற்றும் டைரக்டர் வினோத் அவர்களின் கூட்டணியில் வெளியாகும் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளிவந்த படம் வலிமை.

மேலும் அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து படம் பிப்ரவரி 24ம் தேதி அன்று வெளியானது. தமிழ், தெலுங்கு,கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியிடப்பட்டது.

அஜித் ரசிகர்களின் 2 வருட காத்திருப்பில் வெளியான வலிமை படம். தமிழ்நாட்டில் மட்டும் ஏறக்குறைய 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற வலிமை திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூபாய் 36 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Visits: 86

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *