Thu. Mar 28th, 2024

யார்க்கர் கிங் நடராஜன் போன IPL போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி கொரோனா வைரஸ் பாதிப்பால் IPL தொடரில் இருந்து பாதியிலே வெளியேறினார். மேலும் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த நடராஜன் முழுமையாக குணமாகி உள்ளார்.

இந்த வருட IPL ஏலத்தில் நடராஜனுக்கு அடிப்படை விலையாக 1 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நடந்த ஏலத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 4 கோடி ரூபாய்க்கு நடராஜனை ஏலம் எடுத்தது.

Visits: 52

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *