Sat. Apr 20th, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இணையவழி பிரச்சாத்தில் ஆற்றிய உரை

வெறும் நிலப்பரப்பை மட்டுமே தேசம் எனக் கருதும் கூட்டத்துக்கும்; இந்த மண்ணின் மக்களே தேசம் எனக் கருதி கடமையாற்றும் நமக்கும் வேறுபாடு உள்ளது.

மக்களை ஏமாற்றுவதற்காகப் பிரிந்தது போல் கபட நாடகமாடும் மக்கள் விரோத பாஜக – அடிமை அதிமுக கூட்டணி எல்லா தேர்தல்களிலும் தோற்கடிக்கப்பட வேண்டும்!

Visits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *