Fri. Apr 19th, 2024

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் டைரக்டர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “கடைசி விவசாயி” .

இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் மற்றும் ரிச்சர்ட் ஹார்வி இசைஅமைக்கின்றனர்.

படம் பிப்ரவரி 11ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *