Thu. Mar 28th, 2024

அமமுக பொதுச்செயலாளர் TTV.தினகரன் அவர்கள் வெளியிட்ட செய்தி

நம் தாய்த்திரு நாட்டின் தவப்புதல்வர், ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்திய
கள நாயகர், வீரத்திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாள் இன்று!

வங்கத்தில் பிறந்து, இந்தியா முழுவதையும் வசீகரித்ததோடு, தமிழர்களையும் தமிழ்நாட்டையும் பெரிதும் நேசித்த மாவீரர் நேதாஜியின் பெருமைகளையும் தியாகங்களையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்!

Visits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *