Tue. Apr 16th, 2024

நடிகர் விஷால் நடிப்பில் து.ப.சரவணன் இயக்கத்தில் மிகவேகமாக உருவாகி வரும் படம் “”வீரமே வாகை சூடும்”.

இந்தப்படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசைஅமைக்கிறார். இந்த படத்தின் ஒரு பாடல் வெளியிடப்பட்டது.

இன்று படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. படம் ஜனவரி 26 அன்று தியேட்டரில் வெளியாகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *