Thu. Mar 28th, 2024

நடிகர் அஜித்குமார் அவர்களின் நடிப்பில் டைரக்டர் வினோத் அவர்களின் கூட்டணியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இரண்டாவது படம் வலிமை.

இந்தப்படத்தின் கேமராமேன் நீரவ்ஷா மற்றும் யுவன்சங்கர்ராஜா அவர்கள் படத்திற்கு இசை அமைக்கிறார்.
இந்தப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.

வலிமை படத்தின் இரண்டு பாடல்கள் படக்குழுவால் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6.30 மணி அளவில் வெளியிடப்படுகிறது.

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *