Thu. Apr 18th, 2024

நடிகர் சூர்யா நடிப்பில் டைரக்டர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவரும் படம் எதற்கும் துணிந்தவன்.

இந்த படத்தின் இரண்டாம் பாடல் இன்று யூடிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

Visits: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *