Sat. Apr 20th, 2024

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. கேப்டன் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி வீரர்கள் விபரம்: ராகுல், அகர்வால், புஜாரா, கோஹ்லி(கேப்டன்), ரஹானே, பன்ட்(WK), அஷ்வின், தாக்கூர், ஷமி, பும்ரா, சிராஜ்

தென்னாபிரிக்கா வீரர்கள் விபரம் : எல்கர்(c), மார்க்ராம், பீட்டர்சன், வான் டெர் டுசென், பவுமா, டி காக்(wk), முல்டர், ஜான்சன், மஹராஜ், ரபாடா, என்கிடி

Visits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *