Tue. Feb 27th, 2024

Month: December 2021

நடிகர் விஜய் நடிக்கும் ” BEAST ” ஏப்ரல் 2022 வெளியீடு

நடிகர் விஜய் அவர்கள் டைரக்டர் நெல்சன் திலீப்குமார் அவர்களுடன் இணைந்து உருவாகும் மிகப்பெரிய படம் BEAST. இந்தப்படத்தை கலாநிதிமாறன் அவர்களின் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தை ஏப்ரல் 2022 வெளியிடப்படும் என்று படக்குழு இன்று தெரிவித்துள்ளது. Visits: 2

சென்னை மழை ரேடார் கருவிகளை உடனடியாக சரி செய்க ! ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் கோரிக்கை

சென்னை : மத்திய சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஒன்றிய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி , சென்னையில் பழுதடைந்துள்ள வானிலை ரேடார்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரி மாண்புமிகு பிரதமர்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து செய்தி ” இனிமை சூழ்ந்து இன்னல் அகன்று ” அனைத்து மக்களும் நலமும் வளமும் பெற்றிட நம்பிக்கையுடன் பிறக்கிறது 2022 ஆங்கிலப் புத்தாண்டு தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்து…

மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சரின் சரியான கருத்திற்கு பாராட்டுக்கள் ! – திரு கே.பாலகிருஷ்ணன் CPIM

திரு.கே.பாலகிருஷ்ணன் CPIM மாநில செயலாளர் அவர்கள் வெளியிட்ட அறிக்கை: பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதற்கு எதிராக வலிமையான போராட்டங்கள் நடந்துவருகின்றன. இருப்பினும் மோடி அரசு தனியார்மய பாதையில் மூர்க்கத்தனமாக பயணிக்கிறது. இதன் காரணமாக மாநிலங்களும் பாதிக்கப்படுகின்றன. அதனை சுட்டிக்காட்டி தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.…

பெய்ஜிங் ஜனதா கட்சி: காங்கிரஸ் மல்லிகார்ஜுன் கார்கே எம்.பி விமர்சனம்

ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி மல்லிகார்ஜுன் கார்கே இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: “அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 15 இடங்களின் பெயரை சீனா மாற்றுகிறது. நமது பிரதேசத்தில் சீனாவும் இரண்டு கிராமங்களைக் கட்டியிருப்பதை செயற்கைக்கோள் படங்கள் சமீபத்தில் காட்டியது. பிரதமர் மோடியும்…

“வலிமை” ட்ரெய்லர்

நடிகர் அஜித்குமார் அவர்களின் நடிப்பில் டைரக்டர் வினோத் அவர்களின் கூட்டணியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இரண்டாவது படம் வலிமை. இதில் கதாநாயகியாக ஹுமா குரேஷி மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் நடித்துள்ளார். இந்தப்படத்தின் கேமராமேன் நிரவ்ஷா…

இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. மேலும் தொடரை 1-0 கணக்கில் தொடங்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. கேப்டன் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில்…

மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்குள் மோதல்

மதுரை: மதுரை மத்திய சிறையில் இருக்கும் கைதிகள் இருகோஷ்டிகளுக்கிடையே நடந்த மோதலால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மத்திய சிறையில் 1300க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். திருமங்கலத்தைச் சேர்ந்த போன சட்டசபை அமமுக வேட்பாளரும் மருதுசேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் விசாரணை…

வலிமை படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகிறது

நடிகர் அஜித்குமார் அவர்களின் நடிப்பில் டைரக்டர் வினோத் அவர்களின் கூட்டணியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இரண்டாவது படம் வலிமை. இந்தப்படத்தின் கேமராமேன் நீரவ்ஷா மற்றும் யுவன்சங்கர்ராஜா அவர்கள் படத்திற்கு இசை அமைக்கிறார்.இந்தப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். வலிமை…